அகவை விண்ணப்பப் படிவம் 2025-2026 விண்ணப்பத்தை தமிழில் நிறைவு செய்யவும் "*" indicates required fields புகைப்படம் பதிவேற்றம் செய்கAccepted file types: jpg, jpeg, png, Max. file size: 3 MB.ஆதார் பதிவேற்றம் செய்க*Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.பெயர் (தமிழில்)*(ஆதார், ஆவணங்களில் உள்ளபடி)பெயர் (ஆங்கிலத்தில்)*(ஆதார், ஆவணங்களில் உள்ளபடி)புனைப்பெயர்(ஏதேனும் இருந்து பயன்படுத்தப்படுமாயின்)பாலினம்* பெண் ஆண் பிறந்தநாள்* DD slash MM slash YYYY விண்ணப்பிக்கும் ஆண்டில் சனவரித் திங்கள் முதல் நாளிலோ அதற்கு முன்போ 58 வயது நிறைவடைந்திருக்கவேண்டும். (ஆதார் அட்டை வயதுச் சான்றாக கணக்கில் கொள்ளப்படும்)தந்தையார் பெயர்*மாவட்டம்*மாவட்டத்தை தெரிவு செய்கஅரியலூர்செங்கல்பட்டுசென்னைகோயம்புத்தூர்கடலூர்தருமபுரிதிண்டுக்கல்ஈரோடுகள்ளக்குறிச்சிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நீலகிரிநாமக்கல்பெரம்பலூர்புதுக்கோட்டைஇராமநாதபுரம்இராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதென்காசிதஞ்சாவூர்தேனிதூத்துக்குடிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருப்பூர்திருவள்ளூர்திருவாரூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்முகவரி* (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) அலைபேசி எண்*மின்னஞ்சல் முகவரி பணியாற்றிய விவரம் அல்லது செய்யும் தொழில் சுயதொழில் தனியார்த் துறை அரசுத்துறை கல்வித் தகுதி*கல்வித் தகுதி (ஆதாரங்கள் பதிவேற்றம் செய்க)Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.ஆற்றிய தமிழ்ப்பணி விவரங்கள். குறிப்பிடத்தக்க 5 தமிழ்ப்பணிகள் சுருக்கமாக குறிப்பிடுக (ஓரிரு வரிகளில்)(சான்றுகள் இணைக்கவும்) ஆற்றிய தமிழ்ப்பணி விவரங்கள் (சான்றுகள் இணைக்கவும்)*Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.எழுதிய நூல்களின் எண்ணிக்கைஎழுதிய நூல்கள்/ கட்டுரைகள்(நூல்கள் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்)நூலின்/நூல்களின் முதல் பக்கம் பதிவேற்றம் செய்க Drop files here or Select files Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB. பெற்ற விருதுகளின் எண்ணிக்கைபெற்ற விருதுகள்அரசு மற்றும் இலக்கியக் கழகங்கள் சங்கங்கள் முதலியவற்றால் சிறப்பிக்கப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (ஆதாரங்கள் பதிவேற்றம் செய்க)Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.தமிழ்ப்பணி ஆற்றியமைக்கும், இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கும் தமிழறிஞர் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று பெற்று இணைக்கப்படுதல் வேண்டும். தகுதிநிலைச் சான்று அளித்துள்ள இருவரின் தன்விவரக் குறிப்பு இணைக்கப்படவேண்டும்.* Drop files here or Select files Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB. பரிந்துரை செய்தவரின் பெயர் / வகிக்கும் / வகித்த பதவி – 1பரிந்துரை செய்தவரின் பெயர் / வகிக்கும் / வகித்த பதவி – 2ஆண்டு வருவாய் (வருவாய் சான்றின்படி) ஆண்டு வருவாய்ச் சான்று வட்டாட்சியரிடம் வலைதளம் வாயிலாக (ஆன்லைன்) பெறப்பட்டு இணைக்கப்படவேண்டும் (ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-த்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்).*வருவாய் சான்று பதிவேற்றம் செய்க*Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.விண்ணப்பதாரர், தங்களுக்குப்பின் உதவித்தொகை பெற முன்மொழியும் மரபுரிமையரின் பெயர் மற்றும் உறவுமுறைமனைவிகணவன்திருமணமாகாத மகள்விதவை மகள்மரபுரிமையர் எவருமில்லைஉரிய சான்று இணைக்கப்பட வேண்டும்.மரபுரிமையரின் பெயர் தமிழில்ஆதார், ஆவணங்களில் உள்ளபடிமரபுரிமையரின் பெயர் ஆங்கிலத்தில்ஆதார், ஆவணங்களில் உள்ளபடிஅ), ஆ), இ) ஆவணங்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்கஅ) மரபுரிமையரின் ஆதார் அட்டை*Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.ஆ) பொது விநியோகத் திட்ட அட்டை (ஸ்மார்ட் கார்டு (எ) புதிய குடும்ப அட்டையின்)*Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.இ) கணவன், மனைவி இணைந்து எடுத்த நிழற்படத்தில் மரபுரிமையர் என்பதற்கு ஆதாரமாக அரசிதழ் பதிவுபெற்ற அரசு அலுவலரின் சான்றொப்பத்துடன் கூடிய சான்று தனியாக இணைக்கப்பட வேண்டும்.Accepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.அரசின் உதவித்தொகை / ஓய்வூதியம் வேறு ஏதும் பெறப்படுகிறதா ? அதன் விவரம்*விண்ணப்பப் படிவம் நிறைவு செய்திருப்பின் அப்படிவம் மற்றும் விண்ணப்பத்துடன் இணைக்கும் முக்கிய ஆவணங்களை வேறேதும் இருந்தால் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்கAccepted file types: jpg, jpeg, png, pdf, Max. file size: 3 MB.உறுதிமொழி* மேலே கூறப்பட்ட விவரங்கள் அனைத்தும் நானறிந்த வகையில் முற்றிலும் உண்மையானவை என உறுதியளிக்கிறேன். தமிழ்நாடு அரசின் பிற உதவித்தொகை ஏதும் என்னால் பெற்று வரப்பெறவில்லை என உறுதி கூறுகிறேன்.முக்கிய நிபந்தனைகள்* விண்ணப்பத்தில் பெயர், தலைப்பெழுத்து, ஒப்பம் ஆகியவை தமிழில் இருத்தல் வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயம் இணையவழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இணையவழியாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின் அசல் விண்ணப்பப்படிவம், அசல் ஆவணங்கள் மற்றும் எழுதிய நூல்கள் படிகளுடன் நேரடியாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் வழியாக அனுப்புதல் வேண்டும். நேரடியாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்புதல் கூடாது. மாவட்ட நிலை அலுவலகங்கள் முகவரி காண சென்னை மாவட்டத்திலுள்ளவர்கள் மட்டும் இணையவழியாக விண்ணப்பித்தபின் அசல் விண்ணப்பப் படிவம், அசல் ஆவணங்கள், மற்றும் எழுதிய நூல்களின் படிகளுடன் நேரிடையாக சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பப்பெறலாம். ஆண்டு வருமானச் சான்று, இரு தமிழறிஞர்களின் பரிந்துரைக் கடிதம், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, வாழ்விணையரின் (மரபுரிமையர்) ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தவறான தகவல்கள் / விவரங்கள் தங்களால் அளிக்கப்பட்டு பின்னர் கண்டறியப்படும் நேர்விலோ அல்லது அரசின் வேறு திட்டங்களின்கீழ் உதவித்தொகை / ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகையும் பெற்றுவருவது கண்டறியப்படும் நேர்விலோ இவ்வுதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும். நாள் DD slash MM slash YYYY விண்ணப்பதாரரின் ஒப்பம் (பதிவேற்றம் செய்க)*Accepted file types: jpg, jpeg, png, Max. file size: 3 MB.